மாதச் சந்தா பற்றிய மன்ற அறிவிப்பு
2017 அக்டோபர் மாதத்திலிருந்து உறுப்பினர்களுக்கான மாதச் சந்தா தொடங்க இருக்கிறது. கீழ்க்கண்ட முறையில் எது உங்களுக்கு விருப்பமாக இருக்கிறதோ, அதைத் தேர்ந்தெடுத்து சந்தா செலுத்தலாம்.
1. மாதச் சந்தா - ₹100/₹30*
2. காலாண்டுச் சந்தா - ₹300/₹90*
3. அரையாண்டுச் சந்தா - ₹600/180*
4. ஆண்டுச் சந்தா - ₹1200/360*
*வேலை செய்பவர்களுக்கு ₹100
*கல்லூரி மாணவர்களுக்கு ₹30
மாதச் சந்தா செலுத்துபவர்கள் ஒவ்வொரு மாதமும் 7 ஆம் தேதிக்குள் கொடுத்து விடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
நீங்கள் ஊள்ளூரில் இருந்தால் கீழ்க்கண்ட மன்ற உறுப்பினர்கள் உங்களிடம் வருவார்கள். அவர்களிடம் சந்தா தொகையை ஒப்படைத்து விடுங்கள்.
1. அப்துல் குத்தூஸ் - 8883046723
2. சாதிக் - 9043968200
நீங்கள் வெளியூர்களில்/வெளிநாடுகளில் இருந்தால் கீழ்க்கண்ட வங்கிக் கணக்கிற்கு சந்தா தொகையை செலுத்திவிட்டு கணக்காளர் 'ஜக்கரியா'வை தொலைபேசி வாயிலாகவோ அல்லது வாட்ஸப் வாயிலாகவோ தொடர்புகொண்டு தெரியப்படுத்தி விடுங்கள்.
INDIAN OVERSEAS BANK (IOB)
MOHAMED SAKKARIYA
A/C NO : 065101000032897
IFSC : IOBA0000651
BRANCH : ARIGNAR ANNA NAGAR, MADURAI
ஜக்கரியா மொபைல்/வாட்ஸப் நம்பர் :
+918807132179
நீங்கள் தரப்போகும் ஒத்துழைப்பிற்கு முன்கூட்டியே நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்!
இவண்
HIYWA இளைஞர் மன்றம், MTK புரம்
Comments
Post a Comment