Posts

Showing posts from June, 2018

2018 - HIYWA நிர்வாகிகள் தேர்வு

இந்த வருடத்திற்கான ஹிதாயத்துல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றத்தின் நிர்வாகிகளுக்கான தேர்தல் ரமலான் பெருநாள் அன்று ( 16-06-2018 ) இரவு இஷா தொழுகைக்குப் பின்பு தம்பிபட்டி பள்ள...

2017-2018 HIYWA மன்ற வரவு செலவுக் கணக்குகள்

ஜூன்(22-6-2018) வரை HIYWA மன்றத்தின் வரவு செலவுக் கணக்குகள் 100 ரூபாய் சந்தாதாரர்கள் 1.அப்துல் சுக்கூர்-₹300 2.யாஸிர்(KR)-₹1300 3.முகம்மது ஜக்கரிய்யா-₹500 4.ஆதம்(PC)-1100 5.மன்சூர் அலிகான்-₹200 6.பாதுஷா(S/O காதர்)-₹700 ...

ரமலான் 2018 - ஃபித்ரா & சிறுவர் சிறுமியர் விளையாட்டுப் போட்டி

Image
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ் .. அல்லாஹ்வுடைய கிருபையால், இந்த வருடம் ரமலான் மாதத்தில் கீழ்க்காணும் நற்பணிகள் HIYWA மன்றம் சார்பாக திட்டமிட்டபடி நடைபெற்று முடிந்தது .. அல்ஹம்துலில்லாஹ் ! 1. ஃபித்ரா வசூல் & விநியோகம் மன்றம் சார்பாக மகாராஜபுரம், தம்பிபட்டி மற்றும் கிருஷ்ணாபுரம் ஆகிய மூன்று ஊர்களும் சேர்த்து மன்ற உறுப்பினர்கள் செய்த ஃபித்ரா வசூல் ₹50,330 /- ரூபாய். ஃபித்ரா வசூல் செய்தவர்கள் : 1. பாதுஷா (அக்ரி) 2. அப்துஷ் ஷுக்கூர் 3. ஜாவித் 4. அப்துல்லாஹ் 5. ஃபக்ரு 6. சாதிக் 7. அபூதாஹிர் (கி.புரம்) 8. ஜக்கரிய்யா 9. ஷேக் (Physics) 10. ஷேக் S/o மைதீன் பாவா விருதுநகர் மாவட்ட தமுமுக சார்பாக 5 சிப்பம் அரிசி (1 சிப்பம் = 25 கிலோ) நமதூருக்கு வழங்கப்பட்டது. மேலும் மதுரையைச் சேர்ந்த ஒரு பள்ளிவாசலிலிருந்து 40 "ஃபித்ரா கிட்" துவான் மைதீன் (பண்ணையார்) வீட்டிற்கு அனுப்பபட்டிருந்தது. சகோ. ஜாஹிர் உசேன் மற்றும் சகோ. ஷம்சுத்தீன் ஆகியோரின் ஆலோசனையின் அடிப்படையில், மூன்று ஊர்களிலிருந்து மொத்தம் ஏழ்மையான 60 நபர்கள் கணக்கெடுக்கப்பட்டது. அந்த 60 பேரில் மிக...