Posts

Showing posts from September, 2017

HIYWA மன்ற சந்தாதாரர்கள்

₹100 ரூபாய் சந்தாதாரர்கள் ••••••••••••••••••••••••••••••••••••••• 1. அப்துஷ் ஷுக்கூர் 2. ஆதம் (போலீஸ்) 3. அஹமது (மஹாராஜா சில்க்ஸ்) 4. அஸார் (கரூர்) 5. பாதுஷா (சென்னை) 6. பீர் கட்ஸ் (...

மாதச் சந்தா பற்றிய மன்ற அறிவிப்பு

2017 அக்டோபர் மாதத்திலிருந்து உறுப்பினர்களுக்கான மாதச் சந்தா தொடங்க இருக்கிறது. கீழ்க்கண்ட முறையில் எது உங்களுக்கு விருப்பமாக இருக்கிறதோ, அதைத் தேர்ந்தெடுத்து சந...

தர்பியா வகுப்பு - பிளவக்கல் டேம் பள்ளிவாசல்

Image
இன்ஷா அல்லாஹ்.. செப்டம்பர் 30 அஸரிலிருந்து அக்டோபர் 01 லுஹர் வரை இரண்டு நாள் தர்பியா வகுப்பு, பிளக்கம் டேம் பள்ளிவாசலில் வைத்து லஜ்னத்துல் இஹ்ஸான் உலமா சபை மற்றும் ஹித...

தம்பிபட்டி பள்ளிவாசல் திறப்பு விழா

Image
அல்லாஹ்வினுடைய மாபெரும் கிருபையால் தம்பிபட்டி ஜும்ஆ பள்ளிவாசலினுடைய திறப்புவிழா நிகழ்ச்சி செப்டம்பர் 4, 2017 அன்று சிறப்பாக நடந்து முடிந்தது! எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! விழா சரியாக 9 மணிக்கு ஆரம்பம் செய்யப்பட்டது. அதற்கு முன்னதாக விழாவிற்கு வருகைதரும் அனைவருக்கும் குளிர்பானங்கள் கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சியின் ஆரம்பமாக மௌலவி ஜஃபருல்லாஹ் மிஸ்பாஹி அவர்கள் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார்கள். https://youtu.be/_l1kJPJEH4g பின்பு மௌலவி அப்துர் ரஹீம் ஃபைஜி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள். https://youtu.be/o6i-xuOsVEQ அதன் பிறகு தம்பிபட்டி பள்ளிவாசலினுடைய இமாம் மௌலவி ஸுஜா அஹமது ஃபாஜில் மன்பஈ அவர்கள் சிறிது நேரம் துவக்க உரை ஆற்றினார்கள். https://youtu.be/mLcQp0yWTv8 பின்பு மகாராஜபுரம் பள்ளிவாசலினுடைய இமாம் மௌலவி ஷாகுல் ஹமீது ஃபைஜி அவர்கள் சிறிது நேரம் துவக்க உரை ஆற்றினார்கள். https://youtu.be/PAhLbizrSFQ அதன் பிறகு நமது மூன்றூர் ஜமாஅத்தின் தலைவர் ஹாஜி மதார் முஹைதீன் அவர்கள் இவ்விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்று சிறித...

போலீஸ் ஆதமின் மனக்குமுறல்களும் ஆலோசனைகளும்

சென்னையில் பணிபுரியும் நமது ஊரைச் சேர்ந்த ' போலீஸ் ஆதம் ' தன் மனதில் உள்ள சில ஆதங்கங்களை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் நமது ஊர் மாணவர்களுக்கு சில ஆலோசனைகளையும் வழங...

HIYWA புதிய உறுப்பினர்கள்

இன்று (23-09-2017) புதிதாக HIYWA வாட்ஸப் குழுமத்தில் இணைந்து மன்ற செயல்பாடுகளில் தங்களை இணைத்துக்கொண்ட தோழமைகள் 1. திவான் மைதீன் (துபை) 2. சதாம் (சென்னை) 3. ஹனீஃபா (சென்னை) 4. உமர் (பணத்தோட்...

மீண்டும் துவங்கியது ஹிதாயத் மன்றம்

Hidhayathul Islam Youth Welfare Association (HIYWA) ஹிதாயத்துல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றம் சிறிதுகாலம் செயல்படாமல் இருந்த நமதூரின் இளைஞர் நற்பணி மன்றம், இந்த மாதத்திலிருந்து புத்தாக்கம் பெற்று செயல்ப...