மனமார்ந்த நன்றிகள்

அல்ஹம்துலில்லாஹ்!

ஹிதாயத் மன்றத்தின் முதல் நற்பணியாம் டெங்கு விழிப்புணர்வு & நிலவேம்பு கசாயம் வழங்குதல் நிகழ்வை இவ்வளவு அழகாகவும் அருமையாகவும் செய்து முடித்த மன்றத்தின் செயல்வீரர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

குறிப்பாக உள்ளூரில் இருந்து இந்த நற்பணியை சிறந்த முறையில் செயல்படுத்திய,

அப்துஷ் ஷுக்கூர்
துவான் (பண்ணையார்)
ஹாரிஸ் முஹம்மது
பீர் முஹம்மது (கி.புரம்)
பாதுஷா (அக்ரி)
சிக்கந்தர் (B.Sc Nursing)
ஷேக் (அக்ரி)
ஷேக் (S/o மைதீன் பாவா)
அப்துல் குத்தூஸ்
சாதிக் (S/o காதர்)
ஷேக் (B.Sc Physics)
வலியுல்லாஹ் ஹஜ்ரத்
முபாரக் ஹஜ்ரத்
O.M. ஷேட்
சையது இப்ராஹிம்
ஃபரீத் (பணத்தோட்டம்)
தாஜ் (பணத்தோட்டம்)
ஜாவித் (S/o ஜாஃபர் அலி)

ஆகிய அனைவருக்கும் உளமார்ந்த நன்றிகள். முக்கியமாக ஆட்டோ கொடுத்து உதவிய முஹம்மது தாரிக் அவர்களுக்கும் மிக்க நன்றி. மென்மேலும் இதுபோன்ற நற்பணிகளில் உங்களை ஈடுபடுத்திக் கொண்டு இந்த மன்றத்தினை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்ல வேண்டும் என நான் ஆசைப்படுகிறேன்.

நமது நற்பனிகளை எல்லாம் வல்ல அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக!

ஆமீன்!

ஜஷாக்கல்லாஹ் ஹைர்!

இப்படிக்கு

மௌது ஞானியார்
மன்றத் தலைவர், HIYWA

Comments

Popular posts from this blog

மீண்டும் துவங்கியது ஹிதாயத் மன்றம்

2018 - HIYWA நிர்வாகிகள் தேர்வு

பொது e-சேவை முகாம் - HIYWA