மன்றத் தலைவரின் முதல் அறிக்கை
அறிக்கை-1
••••••••••••••••
6-9-2017 அன்று HIYWA வாட்ஸப் குழுமத்தில் நடைபெற்ற மசூராவில் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளும் ஒன்றிணைந்து விவாதித்து கீழ்க்காணும மன்றத்தின் மூத்த ஆலோசகர்கள், மன்ற ஆலோசகர்கள் மற்றும் மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுத்துள்ளோம்.
மூத்த ஆலோசகர்கள்:
••••••••••••••••••••••••••••••
1. ஜாஹிர் ஹுஸைன்
2. ஷம்சுத்தீன்
3. அபூதாஹிர் (குளோப்)
4. இல்யாஸ் (கத்தார்)
மன்ற ஆலோசகர்கள்:
••••••••••••••••••••••••••••••
1. ஷாஜஹான் (சவூதி)
2. திவான் மைதீன் (துபாய்)
3. மைதீன் (சவூதி)
4. யாஸர் (சவூதி)
5. முபாரக் (துபாய்)
6. நஸீர் (சென்னை)
7. சிக்கந்தர் (ராம்நாடு)
8. அஸாருதீன் (கரூர்)
9. பாதுஷா (சென்னை)
10. ஆதம் (சென்னை)
செயற்குழு உறுப்பினர்கள்:
••••••••••••••••••••••••••••••••••••••
1. துவான் (பண்ணையார்)
2. ஷேக் (அக்ரி)
3. ஷேக் (S/o அய்யூப்)
4. பீர் (கி.புரம்)
5. சாதிக் (S/o காதர்)
6. அப்துல் குத்தூஸ்
7. பாதுஷா (அக்ரி)
8. ஷேக் (S/o அக்பர்)
9. ஷேக் (S/o மைதீன் பாவா)
10. ஒலியுல்லாஹ் (S/o அப்பாஸ்)
இவர்கள் அனைவரும் மன்ற நிர்வாகிகளுக்கென இயங்கிக் கொண்டிருக்கும் வாட்ஸப் குழுமத்தில் விரைவில் இணைக்கப்படுவார்கள் இன்ஷா அல்லாஹ்.
அல்லாஹ் நமது மன்ற செயல்பாடுகளை பொருந்திக் கொள்வானாக!
ஆமீன்!
இவண்,
மௌது ஞானியார்
மன்றத் தலைவர், HIYWA
Comments
Post a Comment