HIYWA மன்ற நிர்வாகிகள்

அல்ஹம்துலில்லாஹ்..

மசூரா அறிவித்தது போல, 06-09-2017 வெள்ளிக்கிழமை அன்று சரியாக இரவு 09:30 மணியளவில் துவங்கியது. மசூராவில் கலந்துகொண்டு தங்களுடைய கருத்துக்களை தெரிவித்தவர்கள் பின்வருமாறு..

1. யாஸர் சவூதி
2. ஷாஜஹான் சவூதி
3. மைதீன் சவூதி
4. சிக்கந்தர் மதுரை
5. அப்துஷ் ஷுக்கூர்
6. திவான் துபாய்
7. முபாரக் துபாய்
8. இல்யாஸ் கத்தார்
9. சிக்கந்தர் ராம்நாடு
10. ஷேக் ராம்நாடு
11. யாஸிர் சென்னை
12. ரஃபீக் சென்னை
13. ஞானியார் சென்னை
14. சத்தார் கோவை
15. சித்தீக் பெங்களூர்
16. சதாம் சென்னை

முதலாவதாக சவூதி யாஸர் அவர்கள் அழகான முறையில் கிராஅத் ஓதி இந்த மசூராவை துவக்கி வைத்தார்கள். பின்பு "யாரை இந்த மசூராவிற்கு அமீராக நியமிக்கலாம்" என்று அனைவரிடமும் கேட்கப்பட்டது. எல்லோரும் ஏக மனதாக மன்றத்தின் மூத்த ஆலோசகர் கத்தார் இல்யாஸ் அவர்களை அமீராக நியமிக்க கருத்துத் தெரிவித்தனர். அதன்படியே இல்யாஸ் (கத்தார்) அவர்கள் அமீராக இருந்து இந்த மசூராவை வழிநடத்திச் சென்றார்கள்.

மசூராவின் முதல் கட்டமாக மன்றத்தின் நோக்கங்கள் என்னவாக இருக்க வேண்டும் என விவாதிக்கப்பட்டது. இதில் அனைவரும் தங்களுடைய பல்வேறு கருத்துக்களை ஆர்வத்துடன் முன்வைத்தார்கள். அனைவருடைய கருத்துக்களையும் கேட்ட பின்பு இறுதி முடிவாக அமீர் அவர்கள் முன்வைத்த கருத்துக்கள் பின்வருமாறு..

மன்றத்தின் தலையாய நோக்கங்கள்:

1. கல்வி
2. மருத்துவம்
3. சுகாதாரம்
4. வட்டியில்லா கடன்
5. தண்ணீர் மேலாண்மை

ஒவ்வொரு நோக்கங்கள் பற்றியும் விரிவாக பல கருத்துக்களையும் விளக்கங்களையும் சிலர் முன்வைத்தார்கள். ஆனால் அதற்கான நேரம் குறைவாக இருந்ததால், அதைப் பற்றி பின்பு விரிவாக விவாதிக்கலாம் என்று அமீர் அவர்கள் சொல்லிவிட்டு, அடுத்து நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கும் தலைப்பை ஆரம்பித்து வைத்தார்கள்.

முதலாவதாக மன்றத் தலைவர் மற்றும் துணைத்தலைவராக யாரை நியமிக்கலாம் என்று கேட்கப்பட்டது. பின்பு மற்ற நிர்வாகிகள் பற்றியும் விவாதிக்கப்படு கருத்துக்கள் கேட்கப்பட்டன. ஒவ்வொருவரும் இரண்டு நபர்களை முன்மொழிய வேண்டும் என சொல்லப்பட்டது. அனைவரும் தங்களுடைய கருத்துக்களை சொல்லி முடித்தவுடன் இறுதியாக அமீர் பின்வரும் முடிவை எடுத்தார்.

மன்றத் தலைவர்:
••••••••••••••••••••••••

சகோ. மௌது ஞானியார் (சென்னை)

துணைத் தலைவர்:
•••••••••••••••••••••••••••

சகோ. அப்துஷ் ஷுக்கூர் (மதுரை)

மன்றச் செயலாளர்:
•••••••••••••••••••••••••••

சகோ. முஹம்மது யாஸிர் (சென்னை)

துணைச் செயலாளர்:
••••••••••••••••••••••••••••••

சகோ. ரஃபீக் (சென்னை)

இணைச் செயலாளர்:
••••••••••••••••••••••••••••••

சகோ. ஹாரிஸ் (கி.புரம்)

மன்றப் பொருளாளர்:
••••••••••••••••••••••••••••••

சகோ. சிக்கந்தர் பாதுஷா (மதுரை)

துணைப் பொருளாளர்:
••••••••••••••••••••••••••••••••

சகோ. ஒலியுல்லாஹ் (சென்னை)

கணக்காளர்:
••••••••••••••••••

சகோ. ஜக்கரியா (மகவை)

ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் அனைவரும் தனக்குக் கொடுக்கப்பட்ட பதவியை மனதார ஏற்றுக்கொண்டு செயல்படுத்துவதாக வாக்குறுதி அளித்துள்ளார்கள். இந்த நிர்வாகம் இன்ஷா அல்லாஹ் ஒரு வருடத்திற்கு (2017 - 2018) செயல்படும்.

பின்பு தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளும் ஒன்றிணைந்து விவாதித்து கீழ்க்காணும் மூத்த ஆலோசகர்கள், மன்ற செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மன்ற ஆலோசகர்களை தேர்ந்தெடுத்தனர்.

மூத்த ஆலோசகர்கள்:
••••••••••••••••••••••••••••••

1. ஜாஹிர் ஹுஸைன்
2. ஷம்சுத்தீன்
3. அபூதாஹிர் (குளோப்)
4. இல்யாஸ் (கத்தார்)

மன்ற ஆலோசகர்கள்:
••••••••••••••••••••••••••••••

1. ஷாஜஹான் (சவூதி)
2. திவான் மைதீன் (துபாய்)
3. மைதீன் (சவூதி)
4. யாஸர் (சவூதி)
5. முபாரக் (துபாய்)
6. நஸீர் (சென்னை)
7. சிக்கந்தர் (ராம்நாடு)
8. அஸாருதீன் (கரூர்)
9. பாதுஷா (சென்னை)
10. ஆதம் (சென்னை)

செயற்குழு உறுப்பினர்கள்:
••••••••••••••••••••••••••••••••••••••

1. துவான் (பண்ணையார்)
2. ஷேக் (அக்ரி)
3. பீர் (கி.புரம்)
4. சாதிக் (S/o காதர்)
5. அப்துல் குத்தூஸ்
6. பாதுஷா அக்ரி
7. ஷேக் (S/o அக்பர்)
8. ஷேக் (S/o அய்யூப்)
9. ஷேக் (S/o மைதீன் பாவா)
10. ஒலியுல்லாஹ் (S/o அப்பாஸ்)

வாட்ஸப்பில் நடைபெற்ற மஷூராவை வீடியோ வடிவில் பார்க்க கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..

https://youtu.be/CdaQf8X66ss

இந்த மன்றத்தின் செயல்பாடுகளை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக!

இவண்

ஹிதாயத்துல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றம் (HIYWA)
MTK புரம்

Comments

Popular posts from this blog

மீண்டும் துவங்கியது ஹிதாயத் மன்றம்

2018 - HIYWA நிர்வாகிகள் தேர்வு

பொது e-சேவை முகாம் - HIYWA