₹1000 ரூபாய் அன்பளிப்புச் செய்த மன்ற இணைச் செயலாளர்
மன்றத்தின் இணைச் செயலாளர் சகோ. முஹம்மது ஹாரிஸ் அவர்கள் தனது நிக்காஹ் திருமணத்தையொட்டி தன் சார்பாக ₹1000 ரூபாயை மன்ற வளர்ச்சிக்காக அன்பளிப்புச் செய்வதாக உறுதியளித்திருந்தார். அதனடிப்படையில் மன்றப் பொருளாளர் சகோ. சிக்கந்தர் அவர்களிடம் அவர் குறிப்பிட்ட தொகையை ஒப்படைத்தார்.
மாஷா அல்லாஹ்!
அல்லாஹ் அவருடைய இல்லற வாழ்க்கையில் அபிவிருத்தியை வழங்குவானாக!
ஆமீன்!

Comments
Post a Comment