மன்றத்தின் முக்கிய அறிவிப்பு - 02/12/2017

மன்றத்தின் கணக்காளர் சகோ. ஜக்கரியா அவர்கள் தனது சொந்த வேலைப்பளு காரணமாக, மன்ற நிர்வாகிகளின் ஒப்புதலோடு கணக்கர் பதவியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார். அவர் இனிமேல் மன்ற செயற்குழு உறுப்பினராக மட்டுமே இந்த மன்றத்தில் தொடர்வார். ஆகையால் தற்போது மன்றத்தின் கணக்கு வழக்குகள், மன்றப் பொருளாளர் சகோ. சிக்கந்தர் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

எனவே மன்றத்தில் மாதச் சந்தா செலுத்தும் உறுப்பினர்கள், இனிமேல் ஜக்கரியாவின் வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்ப வேண்டாம். அதற்குப் பதிலாக மன்றப் பொருளாளர் சிக்கந்தர் அவர்களின் வங்கிக் கணக்கிற்கு உங்களுடைய சந்தா தொகையை அனுப்புமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

சந்தா செலுத்த வேண்டிய வங்கிக் கணக்கு:

UNION BANK OF INDIA
A/C NO: 335602011109450
NAME: M.A.Sikkandhar Badhusha
IFSC Code: UBIN0533564
Branch: Watrap

குறிப்பு:

சந்தா தொகையை அனுப்பியவுடன் மன்றப் பொருளாளர் சிக்கந்தர் அவர்களுக்கு உடனடியாக தெரியப்படுத்தி விடுங்கள்.

இவண்

முஹம்மது யாஸிர்
மன்றச் செயலாளர்
HIYWA - MTK Puram

Comments

Popular posts from this blog

மீண்டும் துவங்கியது ஹிதாயத் மன்றம்

2018 - HIYWA நிர்வாகிகள் தேர்வு

பொது e-சேவை முகாம் - HIYWA