ரமலான் 2018 - ஃபித்ரா & சிறுவர் சிறுமியர் விளையாட்டுப் போட்டி
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்..
அல்லாஹ்வுடைய கிருபையால், இந்த வருடம் ரமலான் மாதத்தில் கீழ்க்காணும் நற்பணிகள் HIYWA மன்றம் சார்பாக திட்டமிட்டபடி நடைபெற்று முடிந்தது..
அல்ஹம்துலில்லாஹ்!
1. ஃபித்ரா வசூல் & விநியோகம்
மன்றம் சார்பாக மகாராஜபுரம், தம்பிபட்டி மற்றும் கிருஷ்ணாபுரம் ஆகிய மூன்று ஊர்களும் சேர்த்து மன்ற உறுப்பினர்கள் செய்த ஃபித்ரா வசூல் ₹50,330 /- ரூபாய்.
ஃபித்ரா வசூல் செய்தவர்கள்:
1. பாதுஷா (அக்ரி)
2. அப்துஷ் ஷுக்கூர்
3. ஜாவித்
4. அப்துல்லாஹ்
5. ஃபக்ரு
6. சாதிக்
7. அபூதாஹிர் (கி.புரம்)
8. ஜக்கரிய்யா
9. ஷேக் (Physics)
10. ஷேக் S/o மைதீன் பாவா
2. அப்துஷ் ஷுக்கூர்
3. ஜாவித்
4. அப்துல்லாஹ்
5. ஃபக்ரு
6. சாதிக்
7. அபூதாஹிர் (கி.புரம்)
8. ஜக்கரிய்யா
9. ஷேக் (Physics)
10. ஷேக் S/o மைதீன் பாவா
விருதுநகர் மாவட்ட தமுமுக சார்பாக 5 சிப்பம் அரிசி (1 சிப்பம் = 25 கிலோ) நமதூருக்கு வழங்கப்பட்டது. மேலும் மதுரையைச் சேர்ந்த ஒரு பள்ளிவாசலிலிருந்து 40 "ஃபித்ரா கிட்" துவான் மைதீன் (பண்ணையார்) வீட்டிற்கு அனுப்பபட்டிருந்தது. சகோ. ஜாஹிர் உசேன் மற்றும் சகோ. ஷம்சுத்தீன் ஆகியோரின் ஆலோசனையின் அடிப்படையில், மூன்று ஊர்களிலிருந்து மொத்தம் ஏழ்மையான 60 நபர்கள் கணக்கெடுக்கப்பட்டது. அந்த 60 பேரில் மிகவும் பின்தங்கியவர்கள் (Severe Case) மற்றும் (Moderate Case) பின்தங்கியவர்கள் என இரு பிரிவாக பிரிக்கப்பட்டது. மிகவும் பின்தங்கியவர்களுக்கு (Severe Case) ஃபித்ரா கிட் மற்றும் ₹1100 ரூபாய் வழங்கப்பட்டது. பின்தங்கியவர்களுக்கு (Moderate Case) ஃபித்ரா கிட் மற்றும் ₹600 ரூபாய் வழங்கப்பட்டது.
ஃபித்ரா விநியோகம் செய்தவர்கள்:
1. அப்துஷ் ஷுக்கூர்
2. முஹம்மது யாஸிர்
3. அஹமது (கி.புரம்)
4. சிக்கந்தர் (நர்ஸிங்)
5. ஷேக் S/o மைதீன் பாவா
6. நஜ்முதீன் (ஆட்டோ)
7. தாஜ், பணத்தோட்டம்
8. மன்சூர் (கி.புரம்)
9. ஹாரிஸ் (கி.புரம்)
10. ஆதம் (கி.புரம்)
11. ரியாஸ் (கி.புரம்)
12. அஸ்லம், பெங்களூர்
2. முஹம்மது யாஸிர்
3. அஹமது (கி.புரம்)
4. சிக்கந்தர் (நர்ஸிங்)
5. ஷேக் S/o மைதீன் பாவா
6. நஜ்முதீன் (ஆட்டோ)
7. தாஜ், பணத்தோட்டம்
8. மன்சூர் (கி.புரம்)
9. ஹாரிஸ் (கி.புரம்)
10. ஆதம் (கி.புரம்)
11. ரியாஸ் (கி.புரம்)
12. அஸ்லம், பெங்களூர்
இன்ஷா அல்லாஹ், ஃபித்ரா வசூல் செய்த மொத்த விபரமும் தம்பிபட்டி பள்ளிவாசலில் விரைவில் ஒட்டப்படும்.
2. சிறுவர் சிறுமியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்
HIYWA மன்றம் சார்பாக சிறுவர் சிறுமியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நோன்புப் பெருநாளன்று மாலை 3 மணி முதல் மஃரிப் வரை நடைபெற்றது. இதில் கிட்டத்தட்ட 60 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் மற்றும் சிறுமியர்கள் கலந்துகொண்டனர். இதில் மியூசிக் சேர், ஸ்பூன் லெமன், பலூன் உடைத்தல், பக்கெட் பால் கேட்சிங், பில்டிங் ப்ளாக்ஸ் மற்றும் ஓட்டப்போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த விளையாட்டுப் போட்டிகளை தொகுத்து வழங்கியவர் அப்துஷ் ஷுக்கூர் மற்றும் விளையாட்டுப் போட்டிகளை திறம்பட நடத்தி கடைசி வரை ஒத்துழைப்பு தந்தவர்கள்..
1. உசேன் (சென்னை)
2. முஹம்மது யாஸிர்
3. ஞானியார்
4. சிக்கந்தர் பாதுஷா
5. சித்தீக் அலி
6. தாஜ் தீன்
7. சேக் S/o மைதீன் பாவா
2. முஹம்மது யாஸிர்
3. ஞானியார்
4. சிக்கந்தர் பாதுஷா
5. சித்தீக் அலி
6. தாஜ் தீன்
7. சேக் S/o மைதீன் பாவா
இதில் வெற்றிபெற்ற சிறுவர் சிறுமியர்களுக்கு மஃரிப் தொழுகைக்குப் பின்பு மன்றம் சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டன. பரிசு வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு சிறுவர் சிறுமியர்களுக்கு பரிசுகளை வழங்கியவர்கள்..
1. ஜாஹிர் உசேன்
2. சம்சுத்தீன்
3. இல்யாஸ்
4. அமீர்
5. வலியுல்லாஹ் ஸலாஹி
6. சாதிக், வண்டிப்பெரியார்
7. உசேன், சென்னை
8. ஞானியார்
9. அப்துஷ் ஷுக்கூர்
10. முஹம்மது யாஸிர்
11. முஹம்மது யூஸுப்
12. சையது இப்ராஹிம், கேரளா
13. சையது முஹம்மது, கும்பகோணம்
2. சம்சுத்தீன்
3. இல்யாஸ்
4. அமீர்
5. வலியுல்லாஹ் ஸலாஹி
6. சாதிக், வண்டிப்பெரியார்
7. உசேன், சென்னை
8. ஞானியார்
9. அப்துஷ் ஷுக்கூர்
10. முஹம்மது யாஸிர்
11. முஹம்மது யூஸுப்
12. சையது இப்ராஹிம், கேரளா
13. சையது முஹம்மது, கும்பகோணம்
இவண்
HIYWA - MTK Puram
Comments
Post a Comment