மசூரா அறிவிப்பு - நாள் 06-09-2017

இன்ஷா அல்லாஹ் நாளை (06-09-2017, வெள்ளிக்கிழமை) சரியாக இரவு 09:30 மணிக்கு வாட்ஸப் மசூரா நடைபெற இருக்கிறது. அனைவரும் கலந்துகொண்டு உங்களுடைய கருத்துக்களை தெரிவிக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

இது மன்றத்தின் முதல் மசூரா. தயவுசெய்து அந்த நேரத்தில் உங்களுக்கு ஏதேனும் வேலைகள் இருந்தால் அதை ஒதுக்கி வைத்துவிட்டு மசூராவில் கலந்து கொள்ளுங்கள்.

மசூராவில் விவாதித்து முடிவெடுக்கப்பட இருக்கின்ற விசயங்கள் கீழே..

1. மன்றத் தலைவர், துணைத்தலைவர் மற்றும் மன்ற நிர்வாகிகள் பொறுப்புகள் தேர்ந்தெடுத்தல்.

2. நோக்கங்கள் மற்றும் பைலா விதிமுறைகள் அமைத்தல்.

3. மன்ற உறுப்பினர்களின் புதிய ஆலோசனைகள் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்த கருத்துப் பரிமாற்றம்.

(மசூராவின் தேதியும் நேரமும் உறுப்பினர்களின் பெரும்பான்மையான கருத்துக்களின் அடிப்படையில் முடிவெடுக்கப்பட்டது)

இவண்

மன்ற ஒருங்கிணைப்புக் குழு, HIYWA

Comments

Popular posts from this blog

மீண்டும் துவங்கியது ஹிதாயத் மன்றம்

2018 - HIYWA நிர்வாகிகள் தேர்வு

பொது e-சேவை முகாம் - HIYWA