Posts

Showing posts from October, 2017

இந்த வார மஷூரா டாப்பிக் (27-10-2017)

ஒவ்வொரு அமைப்பும்/இயக்கமும் செயல்படத் துவங்கும் முன் அந்தந்த அமைப்பின்/இயக்கத்தின் விதிமுறைகள் (பைலா) வகுக்கப்படும். பைலாவின் அடிப்படையில் அந்த அமைப்பு/இயக்கம் ...

SDPI - HIYWA விவகாரம் - மன்றத் தலைவரின் ஆலோசனை

மன்ற நிர்வாகிகள், ஆலோசகர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு கனிவான வேண்டுகோள்: நமதூரைச் சேர்ந்த SDPI தோழர்களுக்கு HIYWA மன்றத்தின் மீது சிறிய மனவருத்தம் இருப்பதாக அறிய முடி...

வாராந்திர மஷூரா - 1 (20-10-2017)

மன்றத் தலைவரின் அறிவுரையின்படி ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு மன்ற நிர்வாகிகளின் மசூரா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று வெள்ளிக்...

டெங்கு விழிப்புணர்வு & நிலவேம்புக் கசாயம்

Image
அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையால் நமது ஹிதாயத் மன்றத்தின் முதல் நற்பணி "டெங்கு விழிப்புணர்வு & நிலவேம்புக் கசாயம் வழங்குதல்" நிகழ்ச்சி திட்டமிட்டபடியே 15-9-2017 ஞாயிறு அன்று சிறப்பான முறையில் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்! சனிக்கிழமை அன்றே நிகழ்ச்சிக்கான ஃப்ளெக்ஸ் பேனர், பிட் நோட்டீஸ் , கசாயம் தயாரிப்பதற்கான நிலவேம்புப் பொடி என அனைத்தையும் பொறுப்பேற்றுக் கொண்டார் நமது மன்றத்தின் துணைத்தலைவர் அப்துஷ் ஷுக்கூர் அவர்கள். மறுநாள் காலையில் அப்துஷ் ஷுக்கூரின் வீட்டில் வைத்தே கசாயம் காய்ச்சும் பணி செய்யப்பட்டு நமது உள்ளூர் மன்ற உறுப்பினர்களால் ஊர் முழுக்க ஆட்டோவில் நிலவேம்புக் கசாயத்தை விநியோகம் செய்யப்பட்டது. அதே போல டெங்குவைப் பற்றிய விழிப்புணர்வும் மெகாபோனில் பரப்புரை செய்யப்பட்டது. ஆட்டோ கொடுத்து உதவிய நமது மன்ற உறுப்பினர் முஹம்மது தாரிக் அவர்களுக்கு ஜஸாக்கல்லாஹு கைர். இந்த நிகழ்வு இவ்வளவு தூரம் சிறப்பாக நடந்து முடிந்ததற்கு முக்கிய காரணம் நமது மன்றத்தின் உள்ளூர் உறுப்பினர்கள்தான்.. அப்துஷ் ஷுக்கூர் துவான் (பண்ணையார்) ஹாரிஸ் முஹம்மது பீர் முஹம்மது (கி.புரம்) அப...

மன்றத் தலைவரின் முதல் அறிக்கை

அறிக்கை-1 •••••••••••••••• 6-9-2017 அன்று HIYWA வாட்ஸப் குழுமத்தில்  நடைபெற்ற மசூராவில் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளும் ஒன்றிணைந்து விவாதித்து கீழ்க்காணும மன்...

HIYWA மன்ற நிர்வாகிகள்

அல்ஹம்துலில்லாஹ்.. மசூரா அறிவித்தது போல, 06-09-2017 வெள்ளிக்கிழமை அன்று சரியாக இரவு 09:30 மணியளவில் துவங்கியது. மசூராவில் கலந்துகொண்டு தங்களுடைய கருத்துக்களை தெரிவித்தவர்கள...

மனமார்ந்த நன்றிகள்

அல்ஹம்துலில்லாஹ் ! ஹிதாயத் மன்றத்தின் முதல் நற்பணியாம் டெங்கு விழிப்புணர்வு & நிலவேம்பு கசாயம் வழங்குதல் நிகழ்வை இவ்வளவு அழகாகவும் அருமையாகவும் செய்து முடித்த ...

5 வருடச் சந்தாவை ஒரே தவணையில் செலுத்திய ராம்ராஜ் ஒலியுல்லாஹ்

Image
ராம்ராஜில் பணிபுரியும் அண்ணன் ஒலியுல்லாஹ் அவர்கள், ஐந்து வருடத்திற்கான சந்தா தொகையை ஒரே தவணையில் கட்ட ஆசைப்படுகிறேன் என முன்பே என்னிடம் (யாஸிர்) தெரிவித்திருந்தார். சொன்னது போலவே இன்று ஐந்து வருடத்திற்கான   தொகையை (₹6000) ஒரே தவணையில் செலுத்தி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளார். மாஷா அல்லாஹ்! ஊர் சம்பந்தமான எந்த நற்காரியமாக இருந்தாலும் ஆர்வத்தோடு பங்களிப்புச் செய்பவர்களில் ஒலியுல்லாஹ்வும் ஒருவர். நமதூரில் வருடா வருடம் நடைபெறும் HPL போட்டிகளில் வீரர்களை ஊக்குவிக்க பல்வேறு பரிசுப்  பொருட்களை வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அல்லாஹ் அவருடைய நல்ல எண்ணங்களை நிறைவேற்றி வைப்பானாக! மேலும் அவருடைய தொழிலில் மென்மேலும் அபிவிருத்தியை வழங்குவானாக! ஆமீன்..! ஒலியுல்லாஹ் அவர்களின் வரிகள்..  "எல்லாப்புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாகும். அல்ஹம்துலில்லாஹ், நான்  கூறியதுபோல் நமதூரின் நற்பணிகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட, ஹிதாயத்துல் இஸ்லாம் நற்பணி மன்றத்திற்கு ஐந்து வருடத்திற்கான சந்தா தொகையினை முன் கூட்டியே செலுத்தி விட்டேன் என்பதனை தெரியப...

மசூரா அறிவிப்பு - நாள் 06-09-2017

இன்ஷா அல்லாஹ் நாளை (06-09-2017, வெள்ளிக்கிழமை) சரியாக இரவு 09:30 மணிக்கு வாட்ஸப் மசூரா நடைபெற இருக்கிறது. அனைவரும் கலந்துகொண்டு உங்களுடைய கருத்துக்களை தெரிவிக்குமாறு அன்போடு க...

வாட்ஸப் மசூரா - HIYWA

செய்முறையும் விதிமுறைகளும்: •••••••••••••••••••••••••••••••••••••••••••••• 1. முதலில் இன்ன தேதியில் இன்ன நேரத்தில் வாட்ஸப் மசூரா நடைபெற இருக்கிறது என அறிவிப்...