Posts

Showing posts from July, 2018

பெண்கள் கழிப்பிடம் சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம்

பெண்களுக்கு கழிப்பிடம் கட்டுவது சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் இன்று ( 15-07-2018, ஞாயிறு )தம்பிபட்டி பள்ளிவாசலில் வைத்து நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் பின்வருமாறு, 1. ஜனாப். மதார் முஹைதீன், ஜமாஅத் தலைவர் 2. ஜனாப். சாதிக் பாட்சா , கணக்காளர் 3. சகோ. ஷம்சுதீன், மன்ற துணைச் செயலாளர் 4. சகோ. ஜாஹிர் உசேன் , உயர்மட்டக் குழு 5. சகோ. அபூதாஹிர், உயர்மட்டக் குழு 6. சகோ. அப்துஷ் ஷுக்கூர் , மன்றத் தலைவர் 7. சகோ. பாதுஷா, மன்ற துணைத் தலைவர் 8. சகோ. ஷேக் , மன்ற துணைப் பொருளாளர் 9. சகோ. ஜகுபர் சாதிக் , தர்பியா ஒருங்கிணைப்பாளர் 10. சகோ. மைதீன், பணத்தோட்டம் 11. சகோ. அஹமது கான் , கி.புரம் 12. சகோ. அப்துல் குத்தூஸ் 13. சகோ. சாதிக் (B.Tech) 14. சகோ. ரியாஸ் , கி.புரம் 15. சகோ. துவான் மைதீன் (B.E Civil) 16. சகோ. சிக்கந்தர் (Nursing) 17. சகோ. ஷேக் (Physics) 18. சகோ. இம்ரான் ஃபரீத் 19. சகோ. ஷேக் முஹம்மது 20. சகோ. ஃபக்ருதீன் ஆலோசனைக் கூட்டத்தில், மகாராஜபுரம் பள்ளிவாசல் வளாகத்தில் வட மேற்கில் உள்ள இடத்தில் கழிப்பிடம் கட்டுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டம் முடிந்த...

வாராந்திர தர்பியா - HIYWA

Image
நேற்று (01-07-2018) மஃரிப் தொழுகைக்குப் பின்பு இஷா வரை, மகாராஜாபுரம் மதரஸாவின் மேல் தளத்தில் வைத்து உள்ளூர் (MTK Puram) மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான தர்பியா நிகழ்ச்சிக்கான முன்னோட்டம் நடைபெற்றது. இதில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட 13 பேர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் சகோ. இல்யாஸ் (கத்தார்), மௌலவி ஷாகுல் ஹமீது ஹஜ்ரத், மௌலவி ரஹ்மத்துல்லாஹ் ஹஜ்ரத் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினார்கள். இந்த முன்னோட்ட நிகழ்வில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. 1. உள்ளூர் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை மஃரிபிலிருந்து இஷா வரை தர்பியா ப்ரோக்ராம் நடத்துவது. 2. மாதம் ஒருமுறை ஏதேனும் ஒரு ஞாயிற்றுக் கிழமையில் (கால சூழ்நிலையைப் பொறுத்து) , காலை 10 மணியிலிருந்து லுஹர் வரை தர்பியா ப்ரோக்ராம் நடத்துவது. 3. ஒரு மாதத்தில் நான்கு வாரங்கள் உள்ளன. அதனடிப்படையில் ஒவ்வொரு வாரமும் ஒரு தலைப்பின் கீழ் தர்பியா நடத்துவது. தலைப்புகளும் வகுப்பு எடுப்பவர்களும் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது. அகீதா (கொள்கை விளக்கம்) - மௌலவி ரஹ்மத்துல்லாஹ் ஹஜ்ரத் சீறத் (வர...