SDPI - HIYWA விவகாரம் - மன்றத் தலைவரின் ஆலோசனை

மன்ற நிர்வாகிகள், ஆலோசகர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு கனிவான வேண்டுகோள்:

நமதூரைச் சேர்ந்த SDPI தோழர்களுக்கு HIYWA மன்றத்தின் மீது சிறிய மனவருத்தம் இருப்பதாக அறிய முடிகிறது. இந்த மனவருத்தம் சில மிஸ்கம்யூனிகேசனால் ஏற்பட்டது. இதை யாரும் பெரிதுபடுத்த வேண்டாம். தேவையில்லாத வதந்திகளையும் பரப்ப வேண்டாம். SDPI தோழர்களிடம் இதைப்பற்றி பேசுவதற்கும், இந்த விசயத்தை சுமூகமாக முடிப்பதற்கும் ஒரு நபரை நாம் நியமித்து இருக்கிறோம். அதனால் யாரும் இதைப்பற்றி பொதுவெளியிலோ அல்லது HIYWA வாட்ஸப் குழுமத்திலோ விவாதிக்க வேண்டாம். அதைப் பற்றியே பேசிப்பேசி சுமூகமாக முடிய வேண்டிய விசயத்தை பெரிதுபடுத்தி விடாதீர்கள். ப்ளீஸ்!

இவண்

மௌது ஞானியார்
மன்றத் தலைவர், HIYWA
நாள் : 23-10-2017

Comments

Popular posts from this blog

மீண்டும் துவங்கியது ஹிதாயத் மன்றம்

2018 - HIYWA நிர்வாகிகள் தேர்வு

பொது e-சேவை முகாம் - HIYWA