அடியாக்கமங்கலம் அப்துல் காதிருக்கு அல்லாஹ் அருள்புரிவானாக!

குவைத்தில் பணிபுரியும் சகோ. நவாஸ் S/o ஷாகுல் ஹமீது, அவர்கள் நமது மன்றத்தின் பணிகளை, தனது நண்பர் ஒருவருக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார். மன்றத்தின் நற்பணிகளால் ஈர்க்கப்பட்டு அவர் ஓராண்டுச் சந்தாவாக ₹1200 ரூபாயை நன்கொடையாக மன்றத்திற்கு அளித்துள்ளார். அல்லாஹ் அவருக்கும் அவருடையை குடும்பத்திற்கும் பரக்கத் செய்வானாக!

பெயர்: அப்துல் காதிர்
ஊர்: அடியாக்கமங்கலம், திருவாரூர் மாவட்டம்


Comments

Popular posts from this blog

மீண்டும் துவங்கியது ஹிதாயத் மன்றம்

2018 - HIYWA நிர்வாகிகள் தேர்வு

பொது e-சேவை முகாம் - HIYWA