உடற்பயிற்சி கூடம் & விளையாட்டுத் திடல்

இன்ஷா அல்லாஹ்,

மாணவர்களின் நீண்டநாள் கோரிக்கையான உடற்பயிற்சி கூடம் (Gym) மற்றும் விளையாட்டுத்திடல் அமைக்கும் பணி முடிவடைந்தது. வருகின்ற ஞாயிறு (17-01-2020) காலை 8 மணியளவில் திறப்புவிழா நிகழ்வு நடைபெற இருக்கின்றது. அனைவரும் கலந்து கொள்ளவும்.

இவண்,
HIYWA SPORTS CLUB
ஹிதாயத்துல் இஸ்லாம் இளைஞர் அறக்கட்டளை (HIYWA)



Comments

Popular posts from this blog

மீண்டும் துவங்கியது ஹிதாயத் மன்றம்

2018 - HIYWA நிர்வாகிகள் தேர்வு

பொது e-சேவை முகாம் - HIYWA